அஜித்தின் ‘என்னை அறிந்தால்...’- பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்?

அஜித்தின் ‘என்னை அறிந்தால்...’- பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்?

செய்திகள் 30-Oct-2014 2:50 PM IST Chandru கருத்துக்கள்

ஒரு படத்தின் தலைப்பை அறிவித்ததற்கு இத்தனை பெரிய கொண்டாட்டங்கள் வேறு எந்த படத்திற்காவது கிடைத்திருக்குமா என்பது சந்தேகம். கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘என்னை அறிந்தால்...’ படத்திற்கு கோலிவுட்டில் வரவேற்புகள் குவிந்து வருகின்றன. அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி, மத்த நடிகர்களின் ரசிகர்களும் ‘தல 55’ படத்திற்கு என்ன தலைப்பு வைப்பார் கௌதம் என ஆவலாகக் காத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது ‘என்னை அறிந்தால்...’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளிவந்திருக்கிறது. ‘தல’ படத்தைப் பற்றி கோலிவுட் பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்...
உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குற்றம் 23 - மோஷன் போஸ்டர்


;