விஜய்சேதுபதியுடன் இணையும் சோனியா!

விஜய்சேதுபதியுடன் இணையும் சோனியா!

செய்திகள் 30-Oct-2014 2:12 PM IST VRC கருத்துக்கள்

இனறைய தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் அதிக படங்களை கையில் வைத்துக்கொண்டு படு பிசியாக நடித்து வரும் ஹீரோ யார் என்றால் அது விஜய்சேதுபதியாகதான் இருப்பார். இவர் தற்போது நடித்து வரும் படங்களில் ‘மெல்லிசை’யும் ஒன்று! இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடிக்க, இன்னொரு முக்கிய கேரக்டரில் நடிக்க சோனியா தீப்தியும் ஒப்பந்த மாகியிருக்கிறார். ‘பையா’ படத்தின் மூலம் புகழ்பெற்ற சோனியாவுக்கு இதில் மாறுபட்ட வேடமாம்! இசைக்கு முக்கியத்துவம் உள்ள ரொமான்டிக் படமாக உருவாகி வரும் இப்படத்தில் விஜய்சேதுபதி மியூசிக் டைரக்டராக நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;