விஜய்சேதுபதியின் ‘வன்மம்’ ரிலீஸ் எப்போது?

விஜய்சேதுபதியின் ‘வன்மம்’ ரிலீஸ் எப்போது?

செய்திகள் 30-Oct-2014 2:01 PM IST VRC கருத்துக்கள்

விஜய்சேதுபதி, கிருஷ்ணா, சுனைனா இணைந்து நடிக்கும் ‘வன்மம்’ திரைப்படம் நவம்பர் 21-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. கமல்ஹாசனுடன் அசோஸியேட்டாக பணிபுரிந்த ஜெயகிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்தை ஹிதேஷ் ஜபக் தயாரித்துள்ளார். இப்படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்று கூறியுள்ளார் கிருஷ்ணா. எஸ்.எஸ்.தமன் இசை அமைத்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை பால்பாரதி ஏற்றுள்ளார். குறுகிய காலத்தில் எடுத்து முடித்த படம் ‘வன்மம்’ என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் - டீசர்


;