விக்ரம் பிரபு இடத்தை பிடித்த நாகசைதன்யா!

விக்ரம் பிரபு இடத்தை பிடித்த நாகசைதன்யா!

செய்திகள் 29-Oct-2014 3:49 PM IST VRC கருத்துக்கள்

விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சிகரம் தொடு’ படம் வெற்றிப் படமாக அமைந்துள்ளதை தொடர்ந்து இப்படம் தெலுங்கிலும் ரீ-மேக் ஆகவிருக்கிறது. கௌரவ் இயக்கிய இப்படத்தை சமீபத்தில் நடிகர் நாகார்ஜுனாவும் அவரது மகனும், நடிகருமான நாகசைதன்யாவும் பார்த்திருக்கிறார்கள். இருவருக்கும் படம் மிகவும் பிடித்து விட்டதாம். இதனால் ‘சிகரம் தொடு’ படத்தை தெலுங்கில் ரீ-மேக் செய்ய முடிவு செய்துள்ளனர் என்றும் அதில் நாகசைதன்யா ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இது சம்பந்தமான அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகுமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - ஆலங்கிலியே பாடல் வீடியோ


;