கிறிஸ்துமஸிற்கு வரும் பிரபுசாலமனின் சுனாமி!

கிறிஸ்துமஸிற்கு வரும் பிரபுசாலமனின் சுனாமி!

செய்திகள் 29-Oct-2014 11:32 AM IST Chandru கருத்துக்கள்

‘மைனா’, ‘கும்கி’ படங்களைத் தொடர்ந்து புதுமுகங்களை வைத்து ‘கயல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் பிரபுசாலமான். இப்படத்தில் நாயகியாக ‘பொறியாளன்’ பட நாயகி ஆனந்தி நடிக்கிறார். ஆனால், அவர் முதலில் நடிக்க ஒப்பந்தமானது பிரபுசாலமன் படத்தில்தான். ஆனந்திக்கு ஜோடியாக சந்திரன் என்பவர் நடிக்கிறார். பிரபுலசாமனின் ஆஸ்தான இசையமைப்பாளர் டி.இமான் இசையில் உருவான பாடல்கள் விரைவில் வெளிவரவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை வரும் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறாராம் பிரபுசாலமன். ‘கும்கி’யில் யானையை மையமாக வைத்து படமாக்கிய அவர், இந்த ‘கயல்’ படத்தில் சுனாமியை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரூபாய் - டிரைலர்


;