சினிமாவுக்கு வரும் இன்னொரு சோப்ரா!

சினிமாவுக்கு வரும் இன்னொரு சோப்ரா!

செய்திகள் 29-Oct-2014 10:57 AM IST VRC கருத்துக்கள்

நடிகைகள் ப்ரியங்கா சோப்ரா, பரினீதி சோப்ரா குடும்பத்திலிருந்து மற்றுமொருவர் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகிறார். அவரது பெயர் பார்பி ஹண்டா. ப்ரியங்கா சோப்ராவின் தங்கையான இவரது அறிமுகம் ‘சித்’ என்ற த்ரில்லர் படத்தின் மூலம் தான்! சினிமாவுக்காக மன்னாரா என்று பெயர் வைத்துக் கொண்டுள்ள, பார்பிக்கு முதல் படத்திலேயே கவர்ச்சி வேடமாம்! இந்தப் படம் சம்பந்தமான பார்பியின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுபவ் சின்ஹா இயக்கும் இப்படத்தில் புதுமுகம் கரன்வீர் சர்மாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் பார்பி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஷாருக்கான் சிக்ஸ் பேக் வொர்க் அவுட் - வீடியோ


;