‘இடம் பொருள் ஏவல்’ - வித்தியாச விஜய்சேதுபதி!

‘இடம் பொருள் ஏவல்’ - வித்தியாச விஜய்சேதுபதி!

செய்திகள் 29-Oct-2014 10:25 AM IST Top 10 கருத்துக்கள்

‘நீர்பறவை’ படத்திற்கு பிறகு சீனுராமசாமி இயக்கும் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். விஜய்சேதுபதி, விஷ்ணுவிஷால், நந்திதா, ஐஸ்வர்யா முதலானோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு வசனங்கள் மிக குறைவாம்! இவரது கேர்கடர் பெயர் பாண்டி என்றும், எமோஷன் கலந்த இந்த கேரக்டர் பேசும் வசனங்கள் ஒரு பக்கத்திற்குள் அடங்கி விடும் என்கின்றனர். அதாவது வசனங்கள் கம்மி என்றாலும், எமோஷனலான நடிப்பை வெளிப்படுத்தும் வித்தியாசமான வேடமாம் அது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் இப்போது சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;