‘மெட்ராஸ்’ படத்திற்கு புதிய கௌரவம்!

‘மெட்ராஸ்’ படத்திற்கு புதிய கௌரவம்!

செய்திகள் 28-Oct-2014 4:10 PM IST Top 10 கருத்துக்கள்

சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பையும், விமர்சகர்களிடம் பாராட்டுக்களையும் அள்ளிக்குவித்த ‘மெட்ராஸ்’ திரைப்படத்திற்கு தற்போது புதிய கௌரவம் ஒன்றும் கிடைத்திருக்கிறது. ‘அட்டகத்தி’ ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த இப்படம் கொல்கத்தாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கு பெறவிருக்கிறது. வரும் நவம்பர் 11ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை இந்த திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;