பூஜா காதல் திருமணம்?

பூஜா காதல் திருமணம்?

செய்திகள் 27-Oct-2014 12:12 PM IST VRC கருத்துக்கள்

‘உள்ளம் கேட்குமே’, ’ஜே ஜே’, ‘நான் கடவுள்’ உட்பட பல படங்களில் நடித்தவர் பூஜா. இவர் இலங்கையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் இலங்கையை சேர்ந்த தீபக் ஷண்முகானந்தம் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் ஆகியுள்ளதாம். பூஜாவின் நண்பர்களில் ஒருவராம் தீபக் ஷண்முகானந்தம். கடந்த 17-ஆம் தேதி தீபக் தனது பிறந்த நாளை கொண்டாடும்போது, அதில் நடிகை பூஜாவும் கலந்துகொண்டுள்ளார். அப்போது பூஜாவிடம் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார் தீபக் ஷண்முகானந்தம். பூஜாவும் அதை ஏற்றுக்கொண்டு தீபக்கை திருமண்ம் செய்ய முடிவு செய்துள்ளாராம். இவர்களது திருமணம் இன்னும் ஒரு ஆண்டுக்குள் நடக்குமாம். தீபக் விளம்பரத்துறையில் பிரபல மாடலாக திகழ்பவராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாவீரன் கிட்டு - இளந்தாரி பாடல் வீடியோ


;