வெற்றியைக் கொண்டாட கோயம்புத்தூருக்கு பறக்கும் ‘கத்தி’ டீம்!

வெற்றியைக் கொண்டாட கோயம்புத்தூருக்கு பறக்கும் ‘கத்தி’ டீம்!

செய்திகள் 27-Oct-2014 11:09 AM IST Chandru கருத்துக்கள்

‘கத்தி’ படத்தின் வெற்றியை வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்துள்ள ஏ.ஆர்.முருகதாஸ் தன் படையுடன் கோயம்புத்தூருக்கு பறக்கிறார். கோயம்புத்தூரில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெறவிருக்கும் இந்த ‘கத்தி’ விழாவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் படத்தின் நாயகன் விஜய், காமெடி நடிகர் சதீஷ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். வழக்கமாக படத்தின் சக்சஸை சென்னையிலேயே தன் சக நடிக, நடிகையர்களுடன் கொண்டாடும் விஜய் இந்த முறை தனது ரசிகர்களுடன் கொண்டாட முடிவு செய்திருக்கிறார். விஜய்யின் வருகைக்காக கோயம்புத்தூர் ரசிகர்கள் வெயிட்டிங்கோ வெயிட்டிங்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;