சமுத்திரக்கனி படத்தில் இரட்டை வேடத்தில் மகிமா!

சமுத்திரக்கனி படத்தில் இரட்டை வேடத்தில் மகிமா!

செய்திகள் 27-Oct-2014 10:43 AM IST VRC கருத்துக்கள்

‘சாட்டை’ படத்தின் முலம் நடிகையாக அறிமுகமானவர் மகிமா. அதற்கு பிறகு ‘என்னமோ நடக்குது’ படத்தில் நடித்த இவர் விரைவில் வெளிவர உள்ள ‘மொசக்குட்டி’ மற்றும் ‘புறவி எண்’, ‘அகத்திணை’ ஆகிய படங்களிலும் நடித்துக் கொண்டிருகிறார். இந்தப் படங்களுடன் தற்போது சமுத்திரகனி இயக்கி வரும் ‘கிட்ணா ’ படத்தில் இரட்டை வேடமேற்று நடித்து வருகிறார்.

‘‘சாட்டை’ படத்தில் நடித்தபோது சமுத்திரகனி சார் நடிப்பது பற்றி நிறைய டிப்ஸ் கொடுத்தார் அப்படிப்பட்ட சிறந்த இயக்குனரான சமுத்திரகனி சார் படத்தில் இரட்டை வேடத்தில் கதாநாயகியாக நடிப்பது பெருமையான விஷயம்’’ என்கிறார் மகிமா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - டீசர்


;