துளசிக்கு இன்று பிறந்த நாள்!

துளசிக்கு இன்று பிறந்த நாள்!

செய்திகள் 25-Oct-2014 10:38 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ மூலம் நடிகையாக அறிமுகமானவர் துளசி நாயர். வணிக ரீதியாக இப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்று கூறப்பட்டாலும், இப்படத்தின் மூலம் அறிமுகமான கௌதம் கார்த்திக் மற்றும் துளசி நாயருக்கு நல்ல பெயர் கிடைத்தது. ‘கடல்’ படத்தை தொடர்ந்து, துளசி நாயர் நடித்த ‘யான்’ திரைப்படம் சமீபத்தில் தான் வெளியானது. இப்படத்திலும் குறிப்பிடும் படியான நடிப்பை வழங்கியிருந்தார் துளசி! மணிரத்னம், ரவி கே.சந்திரன் என தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களின் இயக்கத்தில் நடித்த மகிழ்ச்சியில் இருக்கும் துளசி நாயருக்கு இன்று பிறந்த நாள்! அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்வதில் ‘டாட் 10 சினிமா’வும் பெரும் மகிழ்ச்சி அடைகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - ஏன்டா இப்படி பாடல் வீடியோ


;