விஜய் ஆன்டனியின் அடுத்த அதிரடி ‘பிச்சைக்காரன்’

விஜய் ஆன்டனியின் அடுத்த அதிரடி ‘பிச்சைக்காரன்’

செய்திகள் 25-Oct-2014 10:15 AM IST VRC கருத்துக்கள்

‘ஐந்து ஐந்து ஐந்து’ படத்தை தொடர்ந்து சசி இயக்கும் படத்தில் விஜய் ஆன்டனி ஹீரோவாக நடிக்கிறார். தான் நடிக்கும் படங்களுக்கு வித்தியாசமான முறையில் தலைப்பு வைக்கும் விஜய் ஆன்டனி இப்படத்திற்கு ‘பிச்சைக்காரன்’ என்று டைட்டில் வைத்துள்ளார். இப்படத்தை அவரே தயாரித்து, இசையும் அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது என்றும் இப்படத்திற்கான கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞ்ரகளின் தேர்வு நடந்து வருகிறது என்றும் இயக்குனர் சசி நம்மிடம் தெரிவித்தார். விஜய் ஆன்டனியின் நடிப்பில் அடுத்து ரிலீசாகவிருக்கும் படம் ‘இந்தியா பாகிஸ்தான்’. இப்படம் தவிர ‘திருடன்’, ‘செய்தான்’ படங்களிலும் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - ஐயோ அடி ஆடியோ பாடல்


;