எல்லா சாதனைகளையும் முறியடித்த ‘கத்தி’ - ஏ.ஆர்.முருகதாஸ்

எல்லா சாதனைகளையும் முறியடித்த ‘கத்தி’ - ஏ.ஆர்.முருகதாஸ்

செய்திகள் 24-Oct-2014 5:05 PM IST Chandru கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளியன்று திரைக்கு வந்த ‘கத்தி’ திரைப்படம் முதல் நாள் வசூலில் பல சாதனைகள் படைத்திருப்பதாக பலரும் செய்திகள் வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், இதுவரை வெளிவந்த மற்ற எல்லா தென்னிந்திய படங்களை விடவும் முதல் நாளில் ‘கத்தி’ அதிக கலெக்ஷன் செய்திருப்பதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்வீட்டில் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ்நாடு, கர்நாடகா, வடஇந்தியா ஆகிய இடங்களில் 16.45 கோடிகளையும், வெளிநாடுகளில் 7.35 கோடிகளையும் மொத்தம் 23.80 கோடிகளையும் வசூலித்திருப்பதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;