‘கத்தி’க்கு தனுஷ் பாராட்டு!

‘கத்தி’க்கு தனுஷ் பாராட்டு!

செய்திகள் 24-Oct-2014 11:03 AM IST VRC கருத்துக்கள்

தீபாவளியன்று வெளியான விஜய்யின் ‘கத்தி’ திரைப்படம், விஜய் ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. தற்போது வெளியான அனைத்து தியேட்டர்காளிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கத்தி’க்கு பல ‘விஐபி’க்கள் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் நடிகர் தனுஷும் ‘கத்தி’க்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளதில், ‘‘சூப்பர் படம் ‘கத்தி’, தரமான ஒரு படமாக அமைந்துள்ளது, சந்தோஷமாக இருக்கிறது. விஜய் சார், ஏ.ஆர்.முருகதாஸ் சார், என் ராக்ஸ்டார் அனிருத் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;