சாதனை படைத்த பூஜை!

சாதனை படைத்த பூஜை!

செய்திகள் 20-Oct-2014 3:27 PM IST VRC கருத்துக்கள்

விஷால், ஹரி கூட்டணியின் ‘பூஜை’ திரைப்படம் தீபாவளியன்று பெரிய அளவில் ரிலீசாகவிருக்கிறது. விஷால் நடித்த படங்களிலேயே இது வரை இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் ‘பூஜை’ வெளியாகவிருக்கிறது. நமக்கு கிடைத்துள்ள ஒரு அதிகாரபூர்வ தகவலின் படி இப்படம் தமிழகம் முழுக்க 375 தியேட்டர்களிலும், ஆந்திரவில் 473 தியேட்டர்களிலும், கேரளாவில் 70 தியேட்டர்கள், கர்நாடகாவில் 47 தியேட்டர்கள், வெளிநாடுகளில் மொத்தமாக 143 தியேட்டர்கள் என உலகம் முழுக்க 1108 தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது. இதில என்ன ஒரு விசேஷம் என்னவென்றால் தமிழகத்தை விட இப்படம் ஆந்திராவில் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாவது தான்! இது விஷால் நடித்த படங்களிலேயெ ஒரு அரும் பெரும் சாதனை தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;