மணிரத்னம் படத்தில் ‘ஃபைவ் ஸ்டார்’ ஹீரோயின்!

மணிரத்னம் படத்தில் ‘ஃபைவ் ஸ்டார்’ ஹீரோயின்!

செய்திகள் 18-Oct-2014 1:57 PM IST VRC கருத்துக்கள்

துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிக்க, மணிரத்னம் இயக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இப்படத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனனுடன் கனிகாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மணிரத்னம் தயாரித்து, அவரது அசிஸ்டென்ட் சுசிகணேசன் இயக்கிய ‘ஃபைவ் ஸ்டார்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கனிகா என்பது குறிப்பிடத்தக்கது. ரொமான்டிக் காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்தை குறுகிய காலத்தில் எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளாராம் மணிரத்னம். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;