50-ஆவது நாளை தொட்ட சலீம்!

50-ஆவது நாளை தொட்ட சலீம்!

செய்திகள் 18-Oct-2014 10:50 AM IST VRC கருத்துக்கள்

இசை அமைப்பாளராக பல வெற்றிப் படங்களை வழங்கிய விஜய் ஆன்டனி, நடிகராக களம் இறங்கிய முதல் படம் ‘நான்’. வெற்றிப் படமாக அமைந்த இப்படத்தை தொடர்ந்து விஜய் ஆன்டனி நடித்த ‘சலீம்’ படமும் வெற்றிப் படமாக அமைந்துள்ளது. ‘ஸ்டுடியோ 9 புரொடகஷனும்’, விஜய் ஆன்டனியின் ‘விஜய் ஆன்டனி ஃபிலிம் புரொடக்‌ஷன்’ஸும் இணைந்து தயரித்து, ஏ.வி.நிர்மல்குமார் இயக்கிய் ‘சலீம்’ வெளியாகி இன்று 50-ஆவது நாளை எட்டியுள்ளது. இன்றைய சூழ்நிலையில் ஒரு படம் 50 நாட்கள் தொடர்ந்து ஓடினாலே அது பெரிய வெற்றி! இந்த வெற்றி விஜய் ஆன்டனி மற்றும் இப்படக் குழுவினரின் கடுமையான உழைப்புக்குக் கிடைத்த வெற்றி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எக்ஸ் வீடியோஸ் தமிழ் - டீசர்


;