தீபாவளிக்கு ரிலீஸ்! - உறுதிசெய்த ஹாரிஸ் ஜெயராஜ்

தீபாவளிக்கு ரிலீஸ்! - உறுதிசெய்த ஹாரிஸ் ஜெயராஜ்

செய்திகள் 17-Oct-2014 1:39 PM IST Chandru கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் பாடல்களை உருவாக்கிவிட்ட சந்தோஷத்தில் இருக்கும் ஹாரிஸ் ஜெயராஜ், தற்போது அவரின் இன்னொரு படமான தனுஷின் ‘அனேகன்’ படத்தின் பாடல் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இந்த தீபாவளிக்கு விஜய்யின் ‘கத்தி’ படமும், விஷாலின் ‘பூஜை’ படம் ரிலீஸாகிறது. இதோடு போனஸாக ‘அனேகன்’ படத்தின் டீஸரையும் வெளியிட இருக்கிறார்களாம். விரைவில் இப்படத்திற்கான பாடல்களும் வெளிவருமாம். இதை ஹாரிஸே தன்னுடைய ட்வீட்டில் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்


;