‘கத்தி’ ஆல்பத்தில் ஷங்கரின் சாய்ஸ் எது தெரியுமா?

‘கத்தி’ ஆல்பத்தில் ஷங்கரின் சாய்ஸ் எது தெரியுமா?

செய்திகள் 17-Oct-2014 10:13 AM IST Chandru கருத்துக்கள்

இயக்குனர் ஷங்கர் தற்போது ஃபேஸ்புக், ட்விட்டர்களில் அவ்வப்போது தமிழில் வெளிவரும் படங்கள் குறித்து எழுதி வருகிறார். சமீபத்தில் வெளிவந்த ‘சதுரங்க வேட்டை’, ‘வேலையில்லா பட்டதாரி’, ‘ஜிகர்தண்டா’ படங்களைப் பற்றி பாராட்டி எழுதியிருந்தார். இந்த வரிசையில் நேற்று புதிய ட்வீட் ஒன்று செய்திருக்கிறார். அதில்...

‘‘கத்தி படத்தின் ‘பக்கம் வந்து...’ பாடல் ராக்கிங்... தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதபோல் ‘மெட்ராஸ்’ படத்திலிருந்து ‘நான்... நீ...’, ‘சென்னை வடசென்னை...’ பாடல்களையும்தான். புதிதாகவும், தென்றல் போலவும் இருக்கிறது’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செம போத ஆகாதே - டிரைலர்


;