‘ஜெயம்’ ரவியுடன் இணையும் பூர்ணா!

‘ஜெயம்’ ரவியுடன் இணையும் பூர்ணா!

செய்திகள் 16-Oct-2014 11:30 AM IST VRC கருத்துக்கள்

சுராஜ் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ‘ஜெயம்’ ரவியுடன் அஞ்சலி நடித்து வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் அஞ்சலி நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ‘ஜெயம்’ ரவியுடன் பூர்ணா ஒரு குத்துப் பாடலுக்கு நடனம் ஆடுகிறார். இந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பு தற்போது குற்றாலத்தில் நடந்து வருகிறது. சுராஜ் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி முதன் முதலாக நடிக்கும் இப்படத்தை பல வெற்றிப் படங்களை வழங்கியுள்ள ‘லட்சுமி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - டிரைலர்


;