இன்று பிருத்திவிராஜுக்கு பிறந்த நாள்!

இன்று பிருத்திவிராஜுக்கு பிறந்த நாள்!

செய்திகள் 16-Oct-2014 10:24 AM IST VRC கருத்துக்கள்

கே.வி.ஆனந்த் இயக்கிய ‘கனா கண்டேன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் பிருத்திவிராஜ். இப்படத்தை தொடர்ந்து ‘மொழி’, ‘பாரிஜாதம்’, ‘வெள்ளித்திரை’ உட்பட பல படங்களில் நடித்துள்ள பிருத்திவிராஜ் மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தனிப்பட்ட ஒரு பாணியை வகுத்துக்கொண்டு நடித்து, ஏராளமான வெற்றிப் படங்களை வழங்கியுள்ள பிருத்திவிராஜின் நடிப்பில் அடுத்து தமிழில் ரிலீசாகவிருக்கும் படம் ‘காவியத்தலைவன்’. வித்தியாசமான முறையில் அமைந்திருக்கும் இப்படத்தில் மாறுபட்ட ஒரு கேர்கடரில் நடித்துள்ள பிருத்திவிராஜ் இப்படத்தை பெரிது எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். இன்று பிருத்திவிராஜ் பிறந்த நாள்! அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெருமிதம் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காவியத்தலைவன் வாலி பாடல் மேக்கிங் வீடியோ


;