கன்னடத்தில் யாமிருக்க பயமே!

கன்னடத்தில் யாமிருக்க பயமே!

செய்திகள் 16-Oct-2014 9:53 AM IST VRC கருத்துக்கள்

தமிழில் வெற்றிபெற்ற ‘யாமிருக்க பயமே’ கன்னடத்தில் ரீ-மேக் ஆகிறது. தமிழில் இந்தப் படத்தை தயரித்த ‘ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மென்ட்’ நிறுவனமே இப்படத்தை கன்னடத்திலும் தயாரித்து, சான்டல்வுட்டிலும் கால் பதிக்கிறது. ‘நமோ பூத ஆத்மா’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் தமிழில் ரூபாமஞ்சரி நடித்த கேரக்டரில் ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் தெரியவரும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;