அஜித், விஜய்க்காக காத்திருக்கும் ஹரி!

அஜித், விஜய்க்காக காத்திருக்கும் ஹரி!

செய்திகள் 15-Oct-2014 2:13 PM IST VRC கருத்துக்கள்

ஹரி இயக்கியுள்ள ‘பூஜை’ படம் தீபாவளியன்று ரிலீசாவதையொட்டி நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் ஹரி! அப்போது தான் அடுத்து இயக்கப் போகும் படத்தில் சூர்யா சார் தான் ஹீரோவாக நடிக்கிறார் என்று சொன்ன ஹரியிடம், ‘‘விஜய், அஜித் ஆகியோரை வைத்து எப்போது படம் இயக்கப் போகிறீர்கள்?’’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து ஹரி பேசும்போது, ‘‘நானா அவர்களை இயக்க மாட்டேன் என்கிறேன்? அவர்கள் கால்ஷீட்ஸ் கொடுத்தால் நான் ரெடி!’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;