தீபாவளி பட்டாசு ரெடி! - அனிருத்

தீபாவளி பட்டாசு ரெடி! - அனிருத்

செய்திகள் 15-Oct-2014 12:23 PM IST VRC கருத்துக்கள்

கடந்த சில நாட்களாக ‘கத்தி’யின் பின்னணி இசை சேர்ப்பு பணியில் பிசியாக இருந்த அனிருத், ‘கத்தி’யின் அனைத்து வேலைகளையும் முடித்து கொடுத்து விட்டாராம்! இது குறித்து ட்வீட்டியுள்ள அனிருத், ‘‘எனது பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே ‘கத்தி’யின் பின்னணி இசை பணிகள் அத்தனையும் வெற்றிகரமாக முடித்து விட்டேன்! தீபாவளி பட்டாசு ரெடி!’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார். நாளை (16-10-14) அனிருத் பிறந்த நாள்! அனிருத்துக்கு ‘டாப் 10 சினிமா’வின் அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;