பதவிகளை கைப்பற்றிய ராதிகா, குஷ்பு, நளினி!

பதவிகளை கைப்பற்றிய ராதிகா, குஷ்பு, நளினி!

செய்திகள் 14-Oct-2014 11:50 AM IST VRC கருத்துக்கள்

நேற்று முன் தினம் சென்னையில் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு போட்டியின்றி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் நடிகை ராதிகா தலைவராகவும், நடிகை குஷ்பு செயலாளராகவும், நடிகை குட்டி பத்மினி துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நடிகர்கள் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் நடிகை நளினி அதிக வாக்குகளை பெற்று சின்னத்திரை நடிகர்கள் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தேர்தலில் வெற்றிபெற்ற அனைவருக்கும் ‘டாப் 10 சினிமா’வின் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - டிரைலர்


;