சந்தானத்தை இயக்கும் இரட்டை இயக்குனர்கள்!

சந்தானத்தை இயக்கும் இரட்டை இயக்குனர்கள்!

செய்திகள் 13-Oct-2014 11:11 AM IST VRC கருத்துக்கள்

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தை தொடர்ந்து, இன்னொரு படத்தில் ஹீரோவாக நடிக்க ரெடியாகி விட்டார் சந்தானம். ரொமாண்டிக் காமெடி படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கவிருக்கிறது. முருகன் - ஆனந்தம் இருவர் இணைந்து இப்படத்தை முருகானந்தம் என்ற பெயரில் இயக்கவுள்ளனர். இந்த படத்திற்கான ஃபோட்டோ ஷூட் சமீபத்தில் நடந்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் சந்தானத்துடன் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் நடித்த ஆஷ்னா சவேரியும் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரங்களுடன் இதன் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கட்டப்பாவ காணோம் - டீசர்


;