பிரம்மாண்ட படத்தில் ராய் லக்ஷ்மி!

பிரம்மாண்ட படத்தில் ராய் லக்ஷ்மி!

செய்திகள் 13-Oct-2014 10:28 AM IST VRC கருத்துக்கள்

மும்பையை சேர்ந்த ‘ஏ.எஸ்.ஏ.’எனும் நிறுவனம், தமிழில் பிரம்மாண்டமான ஒரு படத்தை தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் ராய் லக்ஷ்மி கதையின் நாயகியாக நடிக்கவுள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகிய ‘அரண்மணை’ மற்றும் மலையாளத்தில் மம்முட்டியுடன் நடித்த ‘ராஜாதிராஜா’ படங்கள் ஹிட் ஆகி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ராய் லக்ஷ்மிக்கும் மேலும் நல்ல ஒரு பட வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்னும் பெயரிடபடாத இப்படத்தின் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்கிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;