100-ஆவது நாளில் அரிமா நம்பி!

100-ஆவது நாளில் அரிமா நம்பி!

செய்திகள் 11-Oct-2014 12:23 PM IST VRC கருத்துக்கள்

விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த் நடித்து, ஆனந்த் சங்கர் இயக்கிய படம் ‘அரிமா நம்பி’. இது, ‘டிரம்ஸ்’ சிவமணி இசை அமைப்பாளராக அறிமுகமான படம் கூட! ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிப்பில் வெளியான இப்படம் இன்றுடன் 100-ஆவது நாள்! இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் வெளியாகி தொடர்ந்து 100 நாட்கள் தொடர்ந்து ஓடுவது அரிதான விஷயம்! அப்படியிருக்க, இப்பபடத்தின் வெற்றி இப்படக் குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;