‘நேரம்’ பட ஹீரோவுக்கு இன்று பிறந்த நாள்!

‘நேரம்’ பட ஹீரோவுக்கு இன்று பிறந்த நாள்!

செய்திகள் 11-Oct-2014 10:58 AM IST VRC கருத்துக்கள்

தமிழில் ‘நேரம்’ எனும் ஒரே ஒரு படத்தில் தான் நடித்துள்ளார் நிவின் பாலி. ஆனால் அப்படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றார். தற்போது மலையாள படவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நிவின் பாலி கைவசம் இப்போது ஏராளமான படங்கள்! சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான மலையாள படம் ‘பெங்களூர் டேஸ்’. இப்படம் தமிழிலும் ரீமேக் ஆக விருக்கிறது. ஏராளமான இளம் ரசிகர்களை கவர்ந்துள்ள நிவின் பாலிக்கு இன்று பிறந்த நாள்! ரசிகர்கள், மற்றும் திரையுலக பிரபலங்களின் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த நாள் காணும் நிவின் பாலிக்கு ‘டாப் 10 சினிமா’வும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரிச்சி - டீசர்


;