பிரபல சென்சார் அதிகாரி மறைவு!

பிரபல சென்சார் அதிகாரி மறைவு!

செய்திகள் 10-Oct-2014 5:27 PM IST VRC கருத்துக்கள்

புது தில்லியில் திரைப்படம் மற்றும் சினிமா தகவல் துறையிலும், சினிமா தணிக்கை குழுவிலும் பல ஆண்டு காலம் பணியாற்றியவர் பாபு குமாரசாமி. 2005-ஆம் ஆண்டு முதல் சென்னையிலுள்ள மத்திய சினிமா தணிக்கை துறையிலும் பணியாற்றியுள்ள பாபு குமாரசாமி நேற்று (9-10-14) காலமானார். அவருக்கு வயது 64. இவரது சொந்த ஊர் கோயம்பத்தூர் பக்கத்திலுள்ள ஆனமலை கிராமம் தான்! ஜனாதிபதி விருது உட்பட பல விருதுகள் இவருக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;