பிரம்மாண்ட இயக்குனருக்கு பிறந்த நாள்!

பிரம்மாண்ட இயக்குனருக்கு பிறந்த நாள்!

செய்திகள் 10-Oct-2014 10:50 AM IST VRC கருத்துக்கள்

‘விக்ரமர்குடு’, ‘மகதீரா’, ‘ஈகா’ (நான் ஈ) உட்பட பல மாபெரும் வெற்றிப் படங்களை இயக்கியவர் ராஜமௌலி. தற்போது பெரும் பொருட் செலவில் ‘பாஹுபலி’ எனும் பிரம்மாண்ட படத்தை இயக்கி வரும் ராஜமௌலிக்கு இன்று பிறந்த நாள்! ‘மகதீரா’ மற்றும் ‘நான் ஈ’ படங்கள் மூலம் மொத்த இந்திய சினிமா உலகினரையே வியக்க வைத்த ராஜமௌலி, இன்றைய தெலுங்கு சினிமாவில் முக்கியமான, பிரம்மாண்ட பட இயக்குனராக விளங்கி வருகிறார்! பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் ‘பாஹுபலி’ படத்தின் வேலைகளில் தற்போது படு பிசியாக இயங்கி வரும் ராஜமௌலிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெரும் மகிழ்ச்சி அடைகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகுபலி 2 - பலே பலே பாடல் வீடியோ


;