‘வைகைப்புயலு’க்கு வாழ்த்துக்கள்!

‘வைகைப்புயலு’க்கு வாழ்த்துக்கள்!

செய்திகள் 10-Oct-2014 10:40 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை நடிகர்களை பட்டியலிட்டால் அதில் நடிகர் வடிவேலுவின் பெயர் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். ஒரு சில காமெடி நடிகர்கள் இரட்டை அர்த்த வசனங்கள் பேசியும், முகம் சுளிக்க வைக்கும் படியான காட்சிகளில் நடித்தும் காமெடி செய்து வரும் இந்த காலகட்டத்தில் அதிகமாக இரட்டை அர்த்த வசங்னங்கள் பேசாமல், தனது இயல்பான நடிப்பாலும், பாடி லாங்வேஜ் மூலமாகவும் குழந்தைகள் முதல் வயோதிகர் வரை அனைவரையும் சிரிக்க வைத்து வரும் ‘வைகைப்புயல்’ வடிவேலு பிறந்த நாள் இன்று! ‘வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போய்விடும்’ என்ற கருத்துக்கு ஏற்ப, இன்னமும் எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டு சினிமாவில் பயணம் செய்து வரும் நடிகர் வடிவேலுவுக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;