நர்ஸாக புரொமோஷன் பெற்ற ஸ்ரீதிவ்யா!

நர்ஸாக புரொமோஷன் பெற்ற ஸ்ரீதிவ்யா!

செய்திகள் 9-Oct-2014 10:32 AM IST VRC கருத்துக்கள்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ஜீவா’ ஆகிய படங்களில் பள்ளி மாணவியாக நடித்த ஸ்ரீதிவ்யாவுக்கு ஜி.வி.பிரகாஷ் குமாருடன் நடிக்கும் ‘பென்சில்’ படத்திலும் பள்ளி மாணவி கேரக்டர் தான்! இந்தப் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘டானா’ படத்தில் நடித்து வரும் ஸ்ரீதிவ்யா, இப்படத்தில் நர்ஸ் கேரக்டரில் நடிக்கிறார். இதற்காக சில நர்ஸ்களை சந்தித்து அந்த கேரக்டருக்கான மேனரிசங்களை கேட்டறிந்து அதன் படி நடித்து வருகிறாராம். துரை செந்தில்குமார் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குரு உச்சத்துல இருக்காரு - டிரைலர்


;