5 நாளில் 200 கோடி! அசத்திய பேங் பேங்!

5 நாளில் 200 கோடி! அசத்திய பேங் பேங்!

செய்திகள் 8-Oct-2014 11:50 AM IST VRC கருத்துக்கள்

ரித்திக் ரோஷன், கத்ரீனா கைஃப் நடித்து, சித்தார்த் ஆனந்த் இயக்கிய ஹிந்திப் படம் ‘பேங் பேங்’. சென்ற 2-ஆம் தேதி உலகம் முழுக்க, வெளியான இப்படம் 5 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக இப்படத்தின் தயாரிப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்திய அளவில் இப்படத்தின் 5 நாள் கலெக்‌ஷன் 109.49 கோடி ரூபாயாம்! ரித்திக் ரோஷன் நடித்து சமீபத்தில் வெளியான அத்தனை படங்களும் வசூலில் சாதனை படைத்த படங்கள் என்று கூறப்படுகிறது. இப்படம் 100 கோடி கிளப்பில் இடம் பிடித்துள்ளதால் இப்படக் குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கதாநாயகன் - டிரைலர்


;