புதுமுக கூட்டணியில் ‘பட்ற’

புதுமுக கூட்டணியில் ‘பட்ற’

செய்திகள் 6-Oct-2014 1:42 PM IST VRC கருத்துக்கள்

‘ஜி.கே.சினிமாஸ்’ என்ற புதிய பட நிறுவனம் சார்பாக வீ.காந்திகுமார் தயாரிக்கும் படம் ‘பட்டர’. ‘‘நம் வாழ்க்கையில் நாம் சந்திக்க விரும்பாத, ஆனால் சந்திக்கும் நிழல் மனிதர்கள் பற்றிய கதை இது’’ என்கிறார் இப்படத்தை இயக்கும் ஜெயந்தன். இப்படத்தில் மிதுன் தேவ் கதையின் நாயகனாக நடிக்க, வைதேகி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சாம் போல், ‘ரேனிகுண்டா’ புகழ் கணேஷ், புலிபாண்டி, ஆதேஷ் முதலானோரும் நடிக்கிறார்கள். ஸ்ரீகிருஷ்ணா இசை அமைக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை சுனோஜ் வேலாயுதன் ஏற்றுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பழைய வண்ணாரப்பேட்டை - டீசர்


;