ஹீரோயின் ஆன ‘சில்லுனு ஒரு காதல்’ ஷ்ரியா!

ஹீரோயின் ஆன ‘சில்லுனு ஒரு காதல்’ ஷ்ரியா!

செய்திகள் 6-Oct-2014 12:30 PM IST Chandru கருத்துக்கள்

2006ஆம் ஆண்டு வெளிவந்த ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் சூர்யா&ஜோதிகா தம்பதியின் செல்ல மகளாக நடித்தவர் ஷ்ரியா. அப்போது அவருக்கு வயது ஒன்பதுதான். பொண்ணு இப்போது ரொம்பவே வளர்ந்துவிட்டதால், தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அவதாரமெடுத்திருக்கிறார். ‘காயகுடு’ என்ற தெலுங்கு படத்தில் அலி ரெஸாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஷ்ரியா. சமீபத்தில் நடந்த இப்படத்தின் ஆடியோவில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டு இசைக் குறுந்தகடை வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். இந்த ‘காயகுடு’ படத்திற்கு தெலுங்கின் பிரபல இசையமைப்பாளரான கோட்டியின் மகன் ரோஷல் சலூர் இசையமைத்திருக்கிறார். இந்த ஆடியோ விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானோடு இசையமைப்பாளர்கள் ஹாரிஸ் ஜெயராஜ், தேவி ஸ்ரீ பிரசாத், தமன் மற்றும் பாடகர் எஸ்.பி.பியும் கலந்து கொண்டாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டீசர்


;