ஹேப்பி பர்த்டே சிபிராஜ்!

ஹேப்பி பர்த்டே சிபிராஜ்!

செய்திகள் 6-Oct-2014 10:26 AM IST VRC கருத்துக்கள்

சினிமாவை பொறுத்தவரை நட்சத்திர வாரிசுகளில் சிபிராஜுக்கும் தனி ஒரு இடம் உண்டு! இவர் இது வரை நடித்த படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம் என்றாலும், அந்த படங்கள் சிபிராஜை பொறுத்தவரையில் குறிப்பிடத்தக்க படங்கள் தான்! தற்போது ‘நாய்கள் ஜாக்கிரதை’ எனும் வித்தியாசமான ஒரு படத்தை தயாரித்து, நடித்து அதன் மூலம் விரைவில் ரசிகர்களை சந்திக்கவிருக்கும் சிபிராஜுக்கு இன்று பிறந்த நாள்! இன்று பிறந்த நாள் காணும் சிபிராஜுக்கு ‘டாப் 10 சினிமா’ தனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு அவரது ‘நாய்கள் ஜாக்கிரதை’ படம் மாபெரும் வெற்றி பெறவும் வாழ்த்துகிறோம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இருட்டு அறையில் முரட்டு குத்து - பார்ட்டி பாடல்


;