‘‘கிளாமரா... அப்படின்னா...?’’ - ஸ்ருதிஹாசன்

‘‘கிளாமரா... அப்படின்னா...?’’ - ஸ்ருதிஹாசன்

செய்திகள் 6-Oct-2014 9:47 AM IST VRC கருத்துக்கள்

‘‘எனக்கு, ‘ஏழாம் அறிவு’, ‘3’ படங்களிலிருந்து ‘பூஜை’ முற்றிலும் மாறுபட்ட படமாக அமைந்துள்ளது. நான் தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் நடிக்கிறேன். குறிப்பிட்ட ஒரு மொழியில் நடிப்பதை விட இந்திய சினிமாவில் இருக்கவே விரும்புகிறேன். தமிழை விட தெலுங்கு, ஹிந்திப் படங்களில் மிக கிளாமராக நடிக்கிறீர்களே என்று என்னிடம் கேட்கிறார்கள்! கிளாமர் என்றால் என்னவென்று எனக்கு தெரியாது!’’ ‘பூஜை’ படத்தை பாருங்கள். உங்களுக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும்’’ என்றார் நேற்று சென்னையில் நடந்த ‘பூஜை’ பட நிகழ்ச்சிக்கு கொஞ்சம் லேட்டாக வந்த ஸ்ருதி ஹாசன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;