தனுஷ், அமிதாப் படத்தில் ரேகா!

தனுஷ், அமிதாப் படத்தில் ரேகா!

செய்திகள் 4-Oct-2014 10:54 AM IST VRC கருத்துக்கள்

தனுஷ் நடிக்கும் ‘ஷமிதாப்’ ஹிந்திப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. பால்கி இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் நடிக்க, அமிதாப்பச்சன், ரேகா ஆகியோருடன் ஒளிப்பதிவுக்கு பி.சி.ஸ்ரீராம், இசைக்கு இளையராஜா என நிறைய தென்னிந்திய பிரபலங்கள் இப்படத்தில் பால்கியுடன் கை கோர்த்துள்ளனர். இப்படத்தில் தனுஷ் நடிக்க முழு காரணமாக இருந்தவர் நடிகை ரேகாவாம்! இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் பதிவு செய்துள்ளார் தனுஷ். ‘ராஞ்சனா’ படத்தை தொடர்ந்து தனுஷின் இரண்டாவது ஹிந்திப் படமாக அமைந்துள்ள ‘ஷமிதாப்’ விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஐபி 2 - புதிய டீஸர்


;