காத்தாடி விடும் தன்ஷிகா!

காத்தாடி விடும் தன்ஷிகா!

செய்திகள் 3-Oct-2014 10:33 AM IST VRC கருத்துக்கள்

‘பரதேசி’ படத்தை தொடர்ந்து ‘விழித்திரு’, ‘கிட்னா’ உட்பட பல படங்களில் நடித்து வருகிறார் தன்ஷிகா. இப்படத்தை தொடர்ந்து ‘காத்தாடி’ என்ற படத்திலும் நடிக்கிறார் தன்ஷிகா. ‘நாளைய இயக்குனர்’ டீமிலிருந்து வந்து ‘கத சொல்லப் போறோம்’ என்ற படத்தை இயக்கியுள்ள கல்யான் அடுத்து இயக்கும் படம் ‘காத்தாடி’. இதில் கதையின் நாயகியாக தன்ஷிகா நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகர் ஒருவர் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காலக்கூத்து - டீசர்


;