சத்யராஜ் பிறந்த நாள் இன்று!

Happy Birthday Sathyaraj

செய்திகள் 3-Oct-2014 10:16 AM IST VRC கருத்துக்கள்

சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகமாகி, பிறகு படி படியாக உயர்ந்து ஹீரோவாக புரொமோஷன் பெற்ற நடிகர்களில் சத்யராஜும் குறிப்பிடத்தக்கவர். நடிகர் என்றில்லாமல் தயாரிப்பாளர். இயக்குனர் என்ற முகங்களும் சத்யராஜுக்கு உண்டு! கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் சிறந்த ஒரு நடிகராக பயணித்து வரும் சத்யராஜ் பிறந்த நாள் இன்று! ஏராளமான ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களின் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த நாள் காணும் சத்யராஜுக்கு வாழ்த்துக்கள் சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெரும் மகிழ்ச்சி அடைகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பார்ட்டி அனிமல் கேங் -1 டீஸர்


;