தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு நன்றி சொன்ன ஷங்கர்!

தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு நன்றி சொன்ன ஷங்கர்!

செய்திகள் 1-Oct-2014 2:28 PM IST Chandru கருத்துக்கள்

ஷங்கர் இயக்கத்தில் வித்தியாசமான தோற்றத்தில் விக்ரம் நடித்திருக்கும் ‘ஐ’ டீஸரை இதுவரை 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ‘யு டியூப்’பில் கண்டுகளித்துள்ளனர். இன்னும் இந்த எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான இந்த டீஸர், ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலக பிரபலங்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தாங்கள் ரசித்த ஐ டீஸரைப் பற்றி பல பரபலங்களும் ட்விட்டரில் தங்கள் பிரமிப்பை வெளிப்படுத்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர். ‘ஐ’ படத்தின் டீஸர் குறித்து ‘ட்வீட்’ செய்துள்ள பிரபலங்களுக்கு தற்போது நன்றி தெரிவித்துள்ளார் இயக்குனர் ஷங்கர். இவரின் இந்த நன்றிப் பட்டியலில் இயக்குனர்கள் எஸ்.எஸ்.ராஜமௌலி, கார்த்திக் சுப்பராஜ், பாலாஜி மோகன், சௌந்தர்யா ரஜினிகாந்த், நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், சித்தார்த் ஆகியோரின் பெயர் இடம்பெற்றுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;