1 கோடி ரூபாய் பரிசளித்த கத்ரீனா கைஃப்!

1 கோடி ரூபாய் பரிசளித்த கத்ரீனா கைஃப்!

செய்திகள் 1-Oct-2014 12:58 PM IST VRC கருத்துக்கள்

பாலிவுட்டில் ‘சாக்லெட் ஹீரோ’ என்று அழைக்கபடுபவர் ரன்பீர்கபூர். இவரும் நடிகை கத்ரீனா கைஃபும் காதலர்கள் என்று கூறப்பட்டு வருகிறது. இவர்கள் ஒருவரையொருவர் காதலிக்கிறார்களோ இல்லையோ, அடிக்கடி இவர்களை பற்றி மீடியாக்களில் பரபரப்பான செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. இவர்களை பற்றிய சமீபத்திய பரபரப்பான செய்தி, ரன்பீர் கபூரின் பிறந்த நாளுக்கு கத்ரீனா கைஃப் ஒரு கோடி ரூபாய் விலை மதிப்பிலான ரோலக்ஸ் ரக வாட்ச் (கை கடிகாரம்) ஒன்றை பரிசளித்து தனக்கு ரன்பீர் மீதிருக்கும் பாசத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். பாலிவுட்டின் தற்போதைய ஹாட் டாபிக் இதுதானாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பேங் பேங் - டிரைலர்


;