சன்னி லியோனுக்கு ஒன்றரை கோடி ரூபாய் கார் பரிசு!

சன்னி லியோனுக்கு ஒன்றரை கோடி ரூபாய் கார் பரிசு!

செய்திகள் 30-Sep-2014 2:58 PM IST VRC கருத்துக்கள்

‘வடகறி’ படத்தில் நடித்த உலகப் புகழ்பெற்ற கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு அவரது கணவர் டானியல் வெபர் அதிக விலை கொண்ட மசாரட்டி காரை பரிசளித்திருக்கிறார். இந்த காரின் விலை ஒன்றரை கோடி ரூபாயாம்! இதனை சன்னி லியோனே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சச்சினை அவதூறாக பேசிய RJ பாலாஜி - வீடியோ


;