‘மெட்ராஸு’க்கு சிறுவனின் பாராட்டு!

‘மெட்ராஸு’க்கு சிறுவனின் பாராட்டு!

செய்திகள் 29-Sep-2014 3:24 PM IST VRC கருத்துக்கள்

கார்த்தியின் ‘மெட்ராஸ்’ படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வெற்றிகரமக ஒடிக்கொண்டிருக்கிறது. இதையொட்டி இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் ஹீரோ கார்த்தி பேசும்போது, ‘‘என்னுடைய நண்பர் ஒருவரின் மகன் ‘நான் உங்களுடைய படத்தை பார்ப்பதில்லை, ஏனென்றால் உங்க படம் நன்றாக இருப்பதில்லை. டிவிட்டர் மற்றும் இணைய தளங்களில் வரும் விமர்சனங்களை பார்ப்பேன்’ என்றான்! ஆனால் அவன் ‘மெட்ராஸ்’ படத்தை பார்த்துவிட்டு, ‘கார்த்தி அண்ணா கிரேட், உங்க ‘மெட்ராஸ்’ படம் சூப்பரா இருக்கு. இப்ப எனக்கு புரிந்தது உங்க ‘மெட்ராஸ்’ படத்துக்கு மீடியா ஏன் இவ்வளவு சப்போர்ட்டா இருக்காங்கன்னு’’ என்றான்’’. இந்த ‘மெட்ராஸ்’ படம் போல என்னோட அடுத்த படமான ‘கொம்பன்’ படமும் நல்ல ஒரு என்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும் என்றார்’’ கார்த்தி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;