குஷ்புவுக்கு இன்று பிறந்த நாள்!

குஷ்புவுக்கு இன்று பிறந்த நாள்!

செய்திகள் 29-Sep-2014 10:26 AM IST VRC கருத்துக்கள்

மும்பையிலிருந்து நடிக்க வந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலுமாக ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பிடித்துக் கொண்டவர் குஷ்பு. ஒரு நடிகைக்கு கோயில் கட்டும் அளவிற்கு ரசிகர்களை அதிகமாக கவர்ந்த முதல் நடிகை யார் என்றால் அது குஷ்பு தான்! நடிகை, தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல முகங்களுடன் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் குஷ்பு பிறந்த நாள் இன்று! ஏராளமான ரசிகர்கள், சினிமா உலக பிரபலங்கள் ஆகியோரின் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த நாள் காணும் குஷ்புவுக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அரண்மனை 2 - டிரைலர்


;