ஏ.ஆர்.முருகதாஸுக்கு இன்று பிறந்த நாள்!

ஏ.ஆர்.முருகதாஸுக்கு இன்று பிறந்த நாள்!

செய்திகள் 25-Sep-2014 12:38 PM IST VRC கருத்துக்கள்

அஜித், விஜயகாந்த், சூர்யா, விஜய் என தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களை இயக்கி, பல ஹிட் படங்களை தந்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். ‘துப்பாக்கி’ எனும் வெற்றிப் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து ‘கத்தி’யை உருவாக்கி வரும் ஏ.ஆர்.முருகதாஸுக்கு இன்று பிறந்த நாள்! தமிழ் சினிமா ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் ‘கத்தி’ படத்தின் இறுதிகட்ட வேலைகளில் படு பிசியாக இயங்கி வரும் முருகதாஸுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்வதில் ‘டாப் 10 சினிமா’ பெருமிதம் அடைகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;