தயாரிப்பில் இறங்கும் விளம்பர நிறுவனம்!

தயாரிப்பில் இறங்கும் விளம்பர நிறுவனம்!

செய்திகள் 23-Sep-2014 6:06 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகாரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஆள்’ திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்ட நிறுவனம் ‘வைப்ரண்ட் மூவீஸ்’. இந்நிறுவனத்தின் தலைவர் வெங்கடேஷ் ராஜா. விளம்பரத்துறையில் ஐந்து ஆண்டுகள் அனுவபம் பெற்ற இவர் அடுத்து ‘வெண்ணிலா வீடு’, ‘ஆதார்’ ஆகிய படங்களை தமிழகம் முழுக்க வெளியிடவுள்ளார். ‘தரமான படங்களை வெளியிடுவதே எங்கள் லட்சியம். இந்த வருடத்தில் 10 படங்களும், அடுத்த வருடத்தில் 50 திரைப்படங்களை வெளியிடவும் திட்டமிட்டுள்ளேன். அத்துடன் வெகு விரைவில் பட தயாரிப்பில் இறங்கவும் திட்டமிட்டுள்ளேன்’’ என்கிறார் ‘வைப்ரண்ட் மூவீஸ்’ அதிபர் வெங்கடேஷ் ராஜா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;