‘லிங்கா’வில் ஹாலிவுட் ஸ்டைல் சண்டை காட்சிகள்!

‘லிங்கா’வில் ஹாலிவுட் ஸ்டைல் சண்டை காட்சிகள்!

செய்திகள் 22-Sep-2014 12:45 PM IST VRC கருத்துக்கள்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘லிங்கா’வின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் கிளைமேக்ஸ் சண்டை காட்சி மிகப் பிரம்மாண்டமாக படம் பிடிக்கப்பட்டுள்ளதாம். ரஜினி இதுவரை நடித்த படங்களிலியே இப்படத்தில் இடம் பெறும் சண்டை காட்சிகள் ரசிகர்களுக்கு வித்தியாசமான, அதிரடியான ஒரு அனுவபமாக இருக்கும் என்கிறார் ‘லிங்கா’விற்காக சண்டை காட்சிகளை அமைத்திருக்கும் ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குனர் லீ விட்டாகர். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘லிங்கா’வில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி, சோனாக்‌ஷி சின்ஹா நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ‘லிங்கா’ ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ல் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;